மணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதியில் காவல்துறை சார்பில் கொடி அணிவகுப்பு
மண்னைக.மாரிமுத்து வரும் சட்டமன்ற தேர்தலில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்கும் வகையில், மணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதியில் காவல்துறை சார்பில் கொடி அணிவகுப்பு நடைபெற்றது. மண்ணச்சநல்லூர் காவல் நிலைய ஆய்வாளர்…