வடலூரில், 155வதுதைப்பூசவிழா ஞானசபையில், நேற்றுகொடி ஏற்றம்
செய்தி ஜீவா செந்தில். கடலூர் மாவட்டம்,வடலூர்,அருட்பிரகாச வள்ளலார் மருதூரில் பிறந்து, சென்னை கருங்குழி வடலூர் பகுதியில் வாழ்ந்து மேட்டுக்குப் பத்தியில் சித்தி பெற்றார்.இறைவன் ஒளி வடிவானவன், என்பதனை…