பனங்குடி சிபிசிஎல் நில எடுப்பில் பாதிக்கப்பட்ட பொதுமக்கள்- இழப்பீட்டுத் தொகை வழங்க வலியுறுத்தி சாலை மறியல் போராட்டம்
நாகப்பட்டினம்,ஜூன்1-நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் பனங்குடி ஊராட்சியில் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான சிபிசிஎல் நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்த நிறுவனத்தின் ஆலை விரிவாக்கத்திற்காக மத்திய அரசு…