தமிழ்நாடு அரசு சார்பில் திருத்தங்கல் நாடார் கல்லூரிக்கு “சிறந்த தன்னார்வ இரத்ததான முகாம் அமைப்பாளர்” விருது
15.04.2026 அன்று தேசிய தன்னார்வ இரத்ததான தினத்தன்று தமிழ்நாடு மாநில குருதி பரிமாற்றுக் குழுமம் மற்றும் தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம் இணைந்து, சிறந்த இரத்ததான…