திருவாரூரில் கலைபண்பாட்டுதுறை சார்பில் மாவட்ட அளவிலான கலைப்போட்டிகள்
திருவாரூர்., பிப்.16 தமிழகஅரசு கலைபண்பாட்டு துறை சார்பில் ஆண்டுதோறும் கலைப்போட்டிகள் நடத்தப்படுகிறது. அதன்படி திருவாரூரில் உள்ள அரசு உதவிபெறும் வ.சோ.ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தஞ்சை மண்டல கலை பண்பாட்டுத்துறை…