வடலூர் வங்கியில் மீட்ட, 4 சவரன், நகை திருட்டு, மர்மநபர்களுக்கு, வலை வீச்சு,
குறிஞ்சிப்பாடி வட்டம்வடலூர் அருகே உள்ள வானதிராயபுரம் பகுதியை சேர்ந்தவர் முத்துக்குமரன்,(35) கூலித்தொழிலாளி. அவரது மனைவி ராஜலட்சுமி,(30). இவர் நேற்று முன்தினம் தனது தாய் வள்ளி, (60), என்பவருடன்…