கோவை தொண்டாமுத்தூர் பகுதியில் உள்ள அஹ்லே சுன்னத் வல் ஜமாத் பள்ளிவாசல் அடிக்கல் நாட்டு விழா
தமிழ்நாடு வக்பு வாரிய தலைவரும் ராமநாதபுரம் மக்களவை உறுப்பினருமான நவாஸ் கனி,பைத்துல் மால் ஒருங்கிணைப்பாளர் இதாயத்துல்லாஹ் ஆகியோர் பங்கேற்பு கோவை தொண்டாமுத்தூர் பகுதியில் உள்ள அஹ்லே சுன்னத்…