திருமருகல் ஒன்றியத்தில் குறுவை சிறப்பு தொகுப்பு திட்டம் பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்
நாகப்பட்டினம்,ஜூன்.29-திருமருகல் ஒன்றியத்தில் குறுவை சிறப்பு தொகுப்புத் திட்டம் நடப்பாண்டு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் பயன்பெற, விவசாயிகள் உழவன் செயலியில் முன்பதிவு செய்யலாம் என வேளாண்மை உதவி இயக்குநர்…