கனமழையால் சம்பா தாலடி நெற்பயிர்கள் பாதிப்பு-ஏக்கருக்கு 25 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க அதிமுக முன்னாள் அமைச்சர் இரா.காமராஜ் எம்எல்ஏ கோரிக்கை
நன்னிலம், டிட்வா புயல் காரணமாக தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களாக சூறைக்காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. இந்த மழையால் மாவட்டத்தில் விளைநிலங்கள் மற்றும் தாழ்வான…