பழனி அரசு மருத்துவமனையில் தற்காலிக பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும்- சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்-
திண்டுக்கல் மாவட்டம்பழனி அரசு மருத்துவமனையில் கடந்த 10 வருடங்களுக்கு மேலாக ஒப்பந்த அடிப்படையில் தனியார் நிறுவனத்தின் மூலம் ஒப்பந்த தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் தொடர்ந்து…