திருவாரூர் அருகே அங்கன் வாடியில் கொடுக்கப்பட்ட முட்டையில் வளர்ச்சியடைந்த கோழி கரு -அங்கன்வாடியில் பயிலக்கூடிய குழந்தைகளின் பெற்றோர்கள் அதிர்ச்சி
திருவாரூர்., ஜூன் 30 திருவாரூர் மாவட்டம் கூடூர் ஊராட்சி மொசக்குளம் பகுதியில் அங்கன்வாடி பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. அந்த அங்கன்வாடிக்கு அருகில் உள்ள மேல்நிலை நீர்…