திருமருகல் அடுத்த பண்டாரவடையில் சேதமடைந்த சாலை சீரமைக்கப்படுமா?பொதுமக்கள் எதிர்பார்ப்பு
நாகப்பட்டினம்,மே.21-திருமருகல் அடுத்த பண்டாரவடையில் சேதமடைந்த சாலை சீரமைக்கப்படுமா? என அப்பகுதி பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். சேதமடைந்த சாலைநாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் பண்டாரவடை ஊராட்சி மதகடி தெருவில் சுமார்…