இளைஞர்களை மயக்கும் ட்ரெண்டிங் அரசியல் குறித்து பாஜக ஊடகப்பிரிவு மாவட்ட தலைவர் ஜெயக்குமார் அறிக்கை
தூத்துக்குடி சமூக வலைதள அரசியல் ஜனநாயகத்தின் உண்மையான நோக்கத்தை சிதைக்கும் அளவுக்கு வளர்ந்து வருவதாகவும், மக்களுக்காக உண்மையாக உழைக்கும் நபர்களை மறைத்து போலியான பிரபலங்களை உருவாக்கும் சூழல்…