கோவை சிஐடி கல்லூரியில் சர்வதேச தூய்மை எரிசக்தி மற்றும் சுகாதார தொழில்நுட்ப மாநாடு தொடக்கம்
கோயம்புத்தூர் கோயம்புத்தூர் தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் நார்வேயின் மேற்கு நார்வே பயன்பாட்டு அறிவியல் பல்கலைக்கழகம் இணைந்து நடத்தும் தூய்மை எரிசக்தி மற்றும் சுகாதாரப் பயன்பாடுகளுக்கான மேம்பட்ட பொருட்கள்…