நெல்லை பள்ளிகளுக்கு அறிவியல் ,என்சைக்ளோபீடியா புத்தகங்கள் வழங்கிய மும்பை விழித்தெழு இயக்கம்
திருநெல்வேலி மாவட்ட அரசு பள்ளி மாணவர்களின் வாசிப்பு திறன், பொது அறிவு மற்றும் சிந்தனை வளர்ச்சியை மேம்படுத்தும் நோக்கில், மும்பை விழித்தெழு இயக்கம் சார்பில் அறிவியல் என்சைக்ளோபீடியா…