சின்னமனூர் அருகே ஒடைப்பட்டியில் கள்ளர் சீரமைப்பு துறையில் காலிப் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்அமைச்சர் சம்பத்குமார் தகவல்
கள்ளர் சீரமைப்புத் துறையில் உள்ள அரசு பள்ளிகள் மற்றும் மாணவர் விடுதிகளில் காலியாக உள்ள பணியிடங்கள் குறித்து முறையான ஆய்வு மேற்கொண்டு, அவற்றை விரைவில் நிரப்ப நடவடிக்கை…