இலஞ்சி பிஎட் கல்லூரி சிறந்த கல்லூரியாக செயல்படுகிறது அரசு கல்லூரி தமிழ்த்துறை தலைவர் பாராட்டு
தென்காசி இலஞ்சி பிஎட் கல்லூரி சிறந்த ஆசிரியர் பயிற்சி கல்லூரியாக செயற்பட்டு வருவதாக சுரண்டை காமராஜர் அரசு கலைக் கல்லூரி தமிழ்துறை தலைவர் திருநாவுக்கரசு பாராட்டி பேசினார்.…