வலங்கைமானில் உள்ள 98 மையங்களில் 15 ஆயிரம் எஸ் ஜ ஆர் படிவங்கள் பெறப்பட்டது
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வலங்கைமான் தாலுக்காவில் 41 ஆயிரத்து 746 ஆண் வாக்காளர்களும்,43 ஆயிரத்து 420 பெண் வாக்காளர்களும் உள்ளனர். 98 வாக்குச்சாவடி…