ஐந்து வருடம் எங்கே சென்றீர்கள் என்று யாரும் கேட்கவில்லை- சமூக நல்லிணக்க இஃப்தார் நிகழ்ச்சியில் சமூக நலத்துறை அமைச்சர் கீதாஜீவன் பேச்சு.,
தூத்துக்குடியில், முஸ்லீம் லீக் கட்சியில் 79ஆம் ஆண்டு நிறுவன விழா நடைபெற்றது. இதில், சமூக நல்லிணக்க இஃப்தார் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில், காங்கிரஸ், திமுக, மதிமுக, விடுதலை…