குப்பை வண்டியில் தவறுதலாக போட்ட 5 பவுன் தங்க சங்கலியை மூதாட்டியிடம் ஓப்படைத்த தூய்மை பணியாளா்களுக்கு ஊக்கத்தொகை
மாநகராட்சி குப்பை வண்டியில் தவறுதலாக போட்ட 5 பவுன் தங்க சங்கலியை மூதாட்டியிடம் ஓப்படைத்த தூய்மை பணியாளா்களுக்கு ஊக்கத்தொகை சால்வை வழங்கிமேயா் ஜெகன் பொியசாமி ஆணையா் ப்ாியங்கா…