திருவாரூரில் கூட்டுறவு ஊழியர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்
திருவாரூர் கூட்டுறவு சங்கங்களின் இணைபதிவாளர் அலுவலகம் முன்புதிருவாரூர் மாவட்ட தமிழ்நாடுஅரசு கூட்டுறவு துறை ஊழியர் சங்கத்தினர் மண்டல இணைபதிவாளர் நடவடிக்கையை கண்டித்து கோசமிட்டு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.…