தேனியில் இது நம்ம ஆட்டம் விளையாட்டு போட்டி- வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கிய தேனி எம்பி
தேனி மாவட்டம் தேனி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் முதல்வரின் இளைஞர் விளையாட்டு விழா இது நம்ம ஆட்டம் 2026 மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற…