தொழிலாளர், விவசாயிகள் விரோதப் போக்கை கண்டித்து தேசம் தழுவிய மறியல்-கடலாடி, முதுகுளத்தூரில் 204 பேர் கைது
ராமநாதபுரம் மாவட்டம்:தொழிலாளர் மற்றும் விவசாயிகள் விரோதப் போக்கை கண்டித்து நாடு முழுவதும் நடைபெற்ற தேசம் தழுவிய மறியல் போராட்டத்தின் ஒரு பகுதியாக, ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி வட்டம்…