கண்டமங்கலம் காவல் நிலையம் எதிரில் பேருந்து நிற்காமல் செல்வதை கண்டித்தும் அரசு பேருந்துகளை நிறுத்த வேண்டி கண்டன ஆர்ப்பாட்டம்
கண்டமங்கலம் ஆகஸ்ட் 18 விழுப்புரம் முதல் நாகப்பட்டினம் வரை தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்டது. அதில் கண்டமங்கலம் ரயில்வே மேம்பாலம் அமைக்கப்பட்டதால் கண்டமங்கலம் காவல் நிலையம் எதிரே அரசு…