மதுராந்தகம் தொகுதியில் தவெகவுக்கு வாக்களித்த பொது மக்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் தனி சட்டமன்ற தொகுதியில் தமிழக வெற்றி கழகம் விசில் சின்னத்தில் போட்டியிட்ட எழில் கேத்தரின் வாக்களித்த பொதுமக்களுக்கு தனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துள்ளார்.…