திருமருகல் அருகேசிவன் கோவில் குடமுழுக்கு – திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்
நாகப்பட்டினம்,ஜூன்.18-நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் மருங்கூர் கிராமத்தில் 1000 ஆண்டுகள் பழமையான சிவன் கோவில் உள்ளது. இக்கோவில் பல 100 ஆண்டுகளாக கும்பாபிஷேகம் நடத்தப்படாமல் இருந்து வந்த…