திருமருகல் வட்டார அளவிலான சதுரங்கப் போட்டி.திருக்கண்ணபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி முதல் இடம்
நாகப்பட்டினம்,ஜூலை.15-நாகை மாவட்டம் திருமருகல் வட்டார அளவிலான சதுரங்கப் போட்டி திட்டச்சேரி அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இதில் 19 வயதிற்குட்பட்ட மாணவிகள் பிரிவில் திருக்கண்ணபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி…