தாராபுரம் அடுத்த தாளக்கரையில் புதிய பஸ் நிறுத்த கட்டிடத்திற்கு பூமி பூஜை அமைச்சர் தொடங்கி வைத்தார்.
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 பொதுமக்களின் வேண்டுகோளை ஏற்று தாராபுரம் அடுத்த தாளக்கரையில் புதிய பஸ் நிறுத்த கட்டிடத்திற்கு பூமி பூஜை அமைச்சர் தொடங்கி வைத்தார். திருப்பூர் மாவட்டம்…