குண்டடம் அருகே சாலை விபத்தில் இருசக்கர வாகனம் ஓட்டி வந்த ஒருவர் படுகாயம்.
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 குண்டடம் அருகே சாலை விபத்தில் இருசக்கர வாகனம் ஓட்டி வந்த ஒருவர் படுகாயம். திருப்பூர் மாவட்டம் குண்டடம் வாரச்சந்தைக்கு கோழி விற்பனைக்காக வந்த…