கொடைக்கானல் கோட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடந்த விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில் மேல்மலை கிராம மக்களின் அன்றாடும் மிகுந்த சிரமப்பட்டு அனுபவித்து வரும் துன்பங்களை பற்றி,…