பிரிவினைவாதத்தைத் தூண்டும் அமைப்புகளுக்குத் தடை கோரி மாநகரக் காவல் ஆணையரிடம் இந்து இளைஞர் முன்னணி திரண்டு மனு!
கோவை:டெல்லியில் நீட் தேர்வுக்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டங்கள் என்ற போர்வையில், நாடாளுமன்றக் கட்டிடத்தின் செங்கல்களைப் பெயர்த்து எடுப்போம், காஷ்மீருக்கான 370-வது சட்டப்பிரிவை மீண்டும் அமல்படுத்துவோம் என்றெல்லாம்…