மன்னார்குடியில் கொள்ளிடம் கூட்டு குடிநீர்குழாய் உடைப்பு ஏற்பட்டு 5மணி நேரம் ஆகியும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வரவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டினர் வருகின்றனர்
மன்னார்குடி., மே.28 இதுவரையிலும் உரிய நடவடிக்கை எடுக்க வில்லை என புகார் எழுந்து வருகிறதுகோடை வெயில் காரணமாக திருவாரூர் மாவட்டம் முழுவதும் நாளுக்கு நாள் குடிநீர் தட்டுப்பாடு…