இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தாராபுரம் குழு சார்பில் மறைந்த நல்லகண்ணுக்கு அனைத்து கட்சி சார்பாக வீரவணக்கம் செலுத்தினார்கள்
இந்நிகழ்விற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தாராபுரம் தாலுகா செயலாளர் தோழர் பி லட்சுமணன் தலைமை தாங்கினார் இந்நிகழ்வில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர்…