கேபிஆர் கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரியின் மாணவர் நலக்குழு சார்பில் யுகந்தா’26 எனும் கலை விழா
கோவை கேபிஆர் கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரியின் மாணவர் நலக்குழு சார்பில் யுகந்தா’26 எனும் கல்லூரி அளவிலான கலை விழா நடைபெற்றது இந்நிகழ்விற்குக் கல்லூரியின் தலைவர்…