குண்டடம் மேற்கு ஒன்றியத்தில் அரசு சார்பில் 100 கர்ப்பிணி பெண்களுக்கு சமூக வளைகாப்பு விழா
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 திருப்பூர் மாவட்டம் குண்டடம் மேற்கு ஒன்றியத்தில் அரசு சார்பில் 100 கர்ப்பிணி பெண்களுக்கு சமூக வளைகாப்பு விழா சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு…