ஸ்ரீ பாலதண்டாயுதபாணி திருக்கோவிலில் நூறாவது ஆண்டு தைப்பூச திருவிழா
ஸ்ரீ பாலதண்டாயுதபாணி திருக்கோவிலில் நூறாவது ஆண்டு தைப்பூச திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி வட்டம் மேல திருப்பாலக்குடி நாமத்தில் அமைந்துள்ளது ஸ்ரீ பால…