மன்னார்குடியில் அரசினர் பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியை தமிழக முதல்வர் ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்
மன்னார்குடி., பிப்.16 திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் ராஜகோபாலசாமி அரசு கலைக்கல்லூரி கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக இரு பாலர் படிக்கும் வகையில் அமைக்கப்பட்டு ஏராளமான ஆண்கள் மற்றும்…