நீடாமங்கலம் அருகே ஓடத்துறை கிராமத்தில் பிரசித்தி பெற்ற மஹா காளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா..
நீடாமங்கலம்., மே 25 திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே ஒடத்துறை கிராமத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற மகா காளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.கும்பாபிஷேக…