மதுரையில் நீட் தேர்வு முறைகேட்டை கண்டித்து தபால் நிலையத்தை முற்றுகையிட முயன்ற மாணவர் அமைப்பினர் கைது
மதுரையில் நீட் தேர்வு முறைகேட்டை கண்டித்து தபால் நிலையத்தை முற்றுகையிட முயன்ற மாணவர் அமைப்பினர் 20 பேர் கைது செய்யப்பட்டனர். நீட் தேர்வில் தொடர்ந்து நடைபெற்று வரும்…