காவேரிப்பாக்கம் ஒன்றியம் புதுப்பட்டு பள்ளியில் போதைப்பொருள் எதிர்ப்பு பேரணி
ராணிப்பேட்டை மாவட்ட செய்தியாளர் வெங்கடேசன் ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அடுத்த புதுப்பட்டு அரசு மேல்நிலைப் பள்ளியில் இன்று போதைப் பொருள் எதிர்ப்பு பேரணி நடைபெற்றது இந்த நிகழ்விற்கு…