தோட்டத் தொழிலாளர்கள் கூலி உயர்வு குறித்து பேச்சுவார்த்தை கோவையில் நடைபெற்றது
கோவை06. தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு குறித்த தொழிலாளர் கூடுதல் ஆணையாளர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடந்தது.வால்பாறை தோட்டத்தொழிலாளர்கள் கூலி உயர்வு தொடர்பாக தமிழ்நாடு தோட்ட அதிபர்…