சுவாமிமலை திருக்கோவிலில் ரூ.3.55 கோடியில் மின்தூக்கிகள் பக்தர்களின் பயன்பாட்டிற்கு திறப்பு
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள சுவாமிமலை சுவாமிநாத சுவாமி திருக்கோவிலில் ரூ.3.55 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள மின்தூக்கிகள் (லிப்ட்) பக்தர்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. பெரும்…