வத்தலக்குண்டுவில் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் விழா
திண்டுக்கல் வத்தலக்குண்டுவில் நடைபெற்ற 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற ஸ்ரீ காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு…