போலி விசா மூலம் ரூ.6 லட்சத்துக்கும் மேல் மோசடி? — விசிக நிர்வாகி மீது பரபரப்பு குற்றச்சாட்டு
வெளிநாடு சென்று கடனை அடைக்கலாம் என ஆசைவார்த்தை கூறி பணம் பெற்றதாக புகார்; சிங்கப்பூர் சென்றவருக்கு போலி விசா எனக்கூறி சிறை; நடவடிக்கை கோரி பாதிக்கப்பட்ட குடும்பத்தினர்…