மத்திய அரசை கண்டித்து நாடு தழுவிய வேலைநிறுத்தம் போராட்டம்- தமிழ்நாடு டிப்பர் லாரி சம்மேளனம் எச்சரிக்கை
மத்திய அரசு அண்மையில் அனறிவித்துள்ள 3 ரூபாய் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வுக்கு தமிழ்நாடு டிப்பர் லாரி சம்மேளனம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த விலை…