அண்ணா நகர் குடியிருப்போர் நலச் சங்க பொதுக்குழு கூட்டம்
கும்பகோணம், சீனிவாசநல்லூர் அண்ணாநகர் நலச்சங்க கூட்டம், நாகராஜ் நகரில் நடைபெற்றது. தலைவர் கோவிந்தன் தலைமை வகித்தார். இணைச் செயலாளர் தண்டபாணி தொடக்கவுரை ஆற்றினார். சங்க உறுப்பினரும் எழுத்தாளருமான…