விபத்தில்லா மதுரை மாநகரை உருவாக்கும் விதமாக விழிப்புணர்வு பிரசாரம்
விபத்தில்லா மதுரை மாநகரை உருவாக்கும் விதமாக, மாநகர காவல் ஆணையர் லோகநாதன் வழிகாட்டுதலின்படி, மாநகர காவல் துணை ஆணையர் (போக்குவரத்து) மேற்பார்வையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.…