ஓகைப்பேரையூரில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் கூடுதல் வகுப்பறை புதிய கட்டிடம் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் திறந்து வைத்தார்
வடபாதிமங்கலம்., மார்ச். 12 திருவாரூர் மாவட்டம் வடபாதிமங்கலம் அருகே ஓகை பேரையூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சுமார்250 க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் கல்வி பயின்று…