திருவாரூர் ரயில் நிலையத்தில் ரயிலில் இடமின்றி தவித்த பயணிகள்
திருவாரூர்., அக்.03- பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை விடப்பட்டுள்ளதால் ரயில்களில் பயணிகள் கூட்டம் அதிகரித்துள்ள நிலையில், காரைக்கால்–எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரயிலில் போதிய இடவசதி இல்லாமல் பயணிகள் அவதிக்குள்ளான சம்பவம்…