கீழக்கரை நகராட்சி கட்டிடடம் கட்ட எதிர்ப்பு- பொதுமக்கள் கூட்டமைப்பு சார்பில் ஆலோசனை கூட்டம்
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் கீழக்கரை பொதுமக்கள் கூட்டமைப்பு செயற்குழு உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் கூட்டமைப்பு அலுவகத்தில் நடைபெற்றது,இதில் கடந்த ஜன,30அன்று நகராட்சிஅலுவகத்தில், நடைபெற்ற அவசர நகர் மன்ற…